அம்மை அப்பன் மாற்றுத்திறனாளிகள் இல்லம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, எமது செய்தியை மக்களிடம் கொண்டு சென்ற அனைத்து ஊடக நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். உங்கள் ஒத்துழைப்பும் ஊடகப் பங்களிப்பும் எமது பயணத்திற்கு மிகப்பெரிய உறுதுணையாகும். நன்றி!
Donate now to fund the rooms that make a difference in many people's lives.
Donate For The Lives. Every contribution counts!